அண்ணா வளைவு அகற்றும் தீர்மானம்.. வெட்கமா இருக்கு- தலையிலடிக்கும் சென்னை மேயர் துரைசாமி
சென்னை: சென்னை அண்ணா நகர் அண்ணா வளைவை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக தாம் வெட்கப்படுவதாகவும் வேதனைப்படுவதாகவும் மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மன்றக் கூடத்தில் அண்ணா வளைவை இடிக்க வழங்கிய அனுமதி ரத்து செய்து அண்ணா வளைவை புதுப்பிக்கும் தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டது.
திமுகவோட சதி
தீர்மானத்தின் மீது மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
அண்ணா வளைவை அகற்றும் திட்டம் கடந்த ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தில்தான் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட அண்ணா வளைவை அகற்ற மறைமுகமாக சதி செய்து இருக்கின்றனர். இதில் முந்தைய ஆட்சியாளர்களின் சதி இருப்பதே முதல்வர் ஆய்வு நடத்தியபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
அண்ணா வளைவை அப்புறப்படுத்தும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றியதற்காக நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். அனைவரும் வருந்துகிறோம். அண்ணா வளைவை அகற்ற அளிக்கப்பட்ட அனுமதி தீர்மானத்தை ரத்து செய்கிறோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்த அண்ணா வளைவை நெடுஞ்சாலைத்துறை புதுப்பித்து வழங்கும் என்றார் அவர்,
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications