நீண்டகால காத்திருப்பில் இருந்த விருதுநகர் ஆட்சியர் பாலாஜிக்கு திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு

அப்படி என்ன தப்பு செய்தார்?
விருதுநகரில் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார், புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்தினார், அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்தார், மோசடி செய்யும் ஊராட்சித் தலைவர்களை நீக்கினார், ஒழுங்காக வேலை செய்ய அதிகாரிகளை கட்டாயப்படுத்தினார், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க மறுத்தார். மதுரையில் எப்படி மக்கள் நலனுக்காக ஆட்சியராக இருந்த சகாயம் ஆர்வம் காட்டினாரோ அதேபோல்தான் பாலாஜியும் இயங்கினார். அதனால் அவருக்கு "விருதுநகர் சகாயம்" என்றும் பட்டம் சூட்டப்பட்டது. ஆனால் மக்கள் நலன் என்ற "மாபெரும் குற்றங்களை" செய்ததற்காக அவர் மாற்றப்பட்டு நீண்டகாலம் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாலாஜி மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications