நியூயார்க்கில் ஆப்கன் தொடர்பாக முதலாவது முத்தரப்பு பேச்சுவார்த்தை
வாஷிங்டன்:ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுக் கூட்டத்தின் போது ஆப்கானிஸ்தான் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆப்கான் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஆப்கன் விவகாரம் தொடர்பாக முதல் முறையாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர்கள் நிலையிலான முதலாவது பேச்சுவார்த்தை இது.
ஆப்கானிஸ்தானில் இரும்புத் தாது வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்தியாவின் கை ஓங்கி வருகிறது. ஆப்கன் எல்லையையொட்டிய ஈரான் துறைமுகத்தை விரிவாக்கும் செய்யவும் இந்தியா முன்வந்திருக்கிறது. இந்தத் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடுமேயானால் பாகிஸ்தான் வழியே ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்காது. மேலும் தற்போது இந்தியாவுக்குப் போட்டியாக ஆப்கானிஸ்தானில் சீனாவும் முதலீடுகளைக் குவிக்கிறது.
இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அனேகமாக சீனாவுக்கு செங்கம்பளம் விரிக்கும் ஆப்கனின் நிலை விமர்சிக்கப்படலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications