கிருஷ்ணகிரியில் 600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்: மீட்கப் போராட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்து உள்ள தேன்கனிகோட்டை அருகே உள்ளது ஜவலகிரி கிராமம். அப்பகுதி விவசாயி ஒருவர் 600 அடி ஆழத்தில் போர்வெல் போட்டுள்ளார். அந்த பணி முடிந்ததும் அந்த ஆழ்துளை கிணற்றை அவர் சரியாக மூடாமல் சாக்கைப் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த குணா என்ற 3 வயது சிறுவன் இன்று காலை அந்த ஆள்துளை கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது சாக்கைப் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications