ஹினா- பிலாவல் கிசுகிசுவின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை?
World
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானிகாவும் அவரை விட 10 வயது குறைவான அதிபர் சர்தாரியின் மகன் பிலாவலுக்கும் இடையே காதல் கசமுசா என்று கிளம்பிய செய்திகளின் பின்னனியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹினா- பிலாவல் லவ் ஸ்டோரியை வங்கதேச பத்திரிகை மூலம் கிளப்பிவிட்டதே ஐ.எஸ்.ஐ.தான் என்று இங்கிலாந்தின் தி டெலிகிராப் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதை பாகிஸ்தான் நாட்டு ராணுவம் நிராகரித்துள்ளது. இப்படி ஒரு வதந்தியை பரப்புவதால் ஏற்படும் விபரீதங்களை ஐ.எஸ்.ஐ. உணராமல் இல்லை என்று கூறியுள்ளது.
ஆனால் ஐ.எஸ்.ஐ.தான் இந்த வேலையை செய்தது என்பதில் டெலிகிராப் பத்திரிகை உறுதியாக இருக்கிறது.
The Pakistani military on Saturday dismissed as "absurd and baseless" a British newspaper's report that the Inter-Services Intelligence agency was behind a defamation campaign against Foreign Minister Hina Rabbani Khar and PPP chief Bilawal Bhutto Zardari.