ஜெயலலிதாவுக்குத்தான் இந்தியாவை ஆளக் கூடிய தகுதி இருக்கிறது; அடித்து சொல்லும் ஓ.பி.எஸ்.

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கக் கூடியவை. 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஓராண்டில் செய்துவிட்டார் அவ்ர். தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கோ ஜெயலலிதாவின் நிர்வாகத் திறனைக் கண்டு பயம்! அதனால்தான் டெசோ என்ற மாநாட்டை கையில் எடுத்துக் கொண்டு நாடகம் போடுகிறார்!.
மத்திய அரசில் தி.மு.க. 13 ஆண்டு காலம் அங்கம் வகித்தும் தமிழக வாழ்வாதார பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட முயற்சி எடுத்தவர் ஜெயலலிதாதான். இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தகுதி இந்தியாவிலேயே ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் உள்ளது. நாட்டை ஆளக் கூடிய தகுதி ஜெயலலிதாவுக்குத்தான் உள்ளது என்றார் அவர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications