விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அறிவியல் களஞ்சியம் நூல் வெளியிடப்பட்டது

கல்வி மற்றும் சமுதாய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் வளரும் அறிவியல் நூல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் எழுதிய 'வளரும் அறிவியல் களஞ்சியம்' நூல் வெளியீட்டு விழாவும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழாவும் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமை தாங்கினார். நூலை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் வெளியிட்டார்.
அப்போது விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது,
உயர் கல்வி தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது. எனவே அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த கல்வி கிடைக்க வாய்ப்பளித்தால், சந்திராயனை விட பெரிய சாதனைகளை வருங்கால இளைஞர்கள் சாதிக்க முடியும். பெருமைப்பட கூடிய காரியங்களை நாம் செய்தால் அதை பெருமையாக சொல்வதில் தவறு ஏதும் இல்லை. தாய்மொழி வழி கல்வி தான் சிறந்தது என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications