'அரசியல்' கலெக்டர் ஷோபனாவுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் போஸ்ட்!
Subscribe to Oneindia Tamil

அண்மையில் ஏராளமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் கரூர் மாவட்ட ஆட்சியர் ஷோபனாவும் மாற்றப்பட்டிருந்தார். அவர் ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்தாலும் பக்கா அரசியல்வாதி போல போஸ்டர் அடிப்பது போன்ற எல்லா வேலைகளையும் செய்து வந்தார். இதனால் அவர் அடுத்து எந்த பணிக்கு நியமிக்கப்படுவார் என்ற ஆவல் எழுந்தது.
தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே இந்தப் பொறுப்பில் இருந்த ஜெயகாந்தன், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications