கருணாநிதி ஆக.20ல் எழுதிய கடிதத்திற்கு செப்.25ல் பதிலளித்த பிரதமர்-அக்.2ல் வெளியிட்ட திமுக!

இதுதொடர்பாக அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கு நான் பதில் எழுதுகிறேன்.
உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளை நான் கவனத்தில் கொண்டுள்ளேன். இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபிறகு மத்திய அரசு அங்குள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை தமிழ் மக்களின் மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கு அதிகபட்ச முன்னுரிமையை மத்திய அரசு அளித்து வருகிறது. இலங்கையில் அதிகார பகிர்வு குறித்து அங்குள்ள தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டியது அவசியம் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம்.
எதிர்காலத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடனும், மதிப்புடனும், சுயமரியாதையுடனும் வாழ்வது தொடர்பாக, இலங்கை அரசுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications