கருஞ்சட்டையுடன் மனிதச் சங்கிலிகளாக நின்று உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.. ஸ்டாலின் அழைப்பு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக ஆட்சியில், வரலாறு காணாத மின்வெட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அத்தியாவசிய அன்றாடத் தேவைகளான பால்விலை உயர்வு - பஸ் கட்டணம் உயர்வு - மின் கட்டணம் உயர்வு, அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுமே விலை உயர்வு. இதனால் அனைத்துத் தரப்பினருமே பாதிப்புக்குள்ளாகின்றனர்.
அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 5-ந் தேதி, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கறுப்பு உடை அணிந்து, மனித சங்கிலியும் அமைத்து ஆர்ப்பாட்டங்களில் இளைஞர் அணியினர் பெருமளவில் பங்கேற்று, தமது உணர்வுகளை வெளிப்படுத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications