பெங்களூரில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பேரணி.. அம்பரீஷ் பங்கேற்பு

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து இந்த அமைப்பினர் இன்று பெங்களூரில் குவிந்தனர்.
பசவனகுடி நேசனல் காலேஜ் மைதானத்தில் இருந்து இவர்கள் அந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளடா தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு ராஜ்பவன் சென்றனர்.
இந்தப் பேரணி காரணமாக பெங்களூரில் பதற்றம் நிலவியது. ஆனாலும் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
முன்னதாக இந்தப் பேரணியை நடிகர் அம்பரீஷ் துவக்கி வைத்தார். கூட்டத்தினரிடையே அவர் பேசுகையில், நான் காசு பணத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ இங்கு வரவில்லை. கர்நாடகத்தின் உரிமைக்காக வந்துள்ளேன் என்றார்.
பேரணியின் முடிவில் ஆளுநர் பரத்வாஜிடம் நாராயண கெளடா கோரிக்கை மனுவை அளித்தார். அதைப் பெற்றுக் கொண்டு பேசிய பரத்வாஜ், மத்திய அரசு எந்த மாநிலத்துக்கு எதிராகவும் செயல்படாது. காவிரி விஷயத்தில் கர்நாடகத்தின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications