தருமபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 30 போலி டாக்டர்கள் கைது
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவப்பட்டம் பெறாமலேயே சிகிச்சை அளித்து வந்த 30க்கும் மேற்பட்ட போலி டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறைக்கு பல்வேறு இடங்களிலும் இருந்தும் புகார் வந்தது. இதனடிப்படையில் சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், தருமபுரி மாவட்டத்தின் அரூர், பெண்ணாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி ஆகிய இடங்களில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் டி.பார்ம்., படித்து விட்டு, பலரும் அனுபவ அடிப்படையில், ஆங்கில சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி சப் - டிவிஷனில், 14 பேரையும், அரூர் சப் டிவிஷனில் , 17 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மருத்துவ உபகரணங்கள், ஆங்கில முறை மருந்து, மாத்திரைகளையும், போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் இன்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications