மகனோடு ஓடிப்போன 'செம்மண் கொள்ளை' பொன்முடியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

செம்மண் குவாரி எடுத்திருந்த பொன்முடி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு வெட்டி எடுத்தார் என்பது புகார். இந்தப் புகாரின் பேரின் பொன்முடி, அவரது மகன் கவுதசிகாமணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க பொன்முடி தனது மகனோடு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். மகனோடு ஓடிப் போன பொன்முடி உள்ளிட்டோரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்ட 4 பேரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மாறுவேடத்தில் பொன்முடி?
இதனால் பொன்முடி சரணடையவேண்டிய நிலை உள்ளது. ஆந்திரா எல்லையோரம் உள்ள தமது மாமியார் ஊரில் மொட்டையடித்த நிலையில் பொன்முடி பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொன்முடியை தூக்குவதற்காக அவரது நெருங்கிய நண்பரான கோதகுமார் என்பவரை சில நாட்களுக்கு முன்பு போலீஸ் விசாரணை நடத்தி கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications