யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் சபை குழு
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் அஜய சிப்பர் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அஜய் சிப்பர் தலைமையிலான குழுவினர் முதலில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். பின்னர் மாவட்ட அரசு செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்தனர்.
யாழ். மாவட்டத்து அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்றம், கண்ணி வெடி அகற்றல் மற்றும் மீள்குடியேறிய மக்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகள் ஆகியவை பற்றி அஜய்சிப்பர் குழுவினர் கேட்டறிந்தனர்.
மேலும் மீள்குடியேற்றப்படும் மக்களின் வாழ்வாதார உதவிகள் மற்றும் கட்டிடங்கள் புனரமைப்புக்கு ஐக்கிய நாடுகள் உதவிகளை வழங்கும் என்று அஜய் சிப்பர் குழுவினர் உறுதி அளித்திருக்கின்றனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications