கர்நாடக பந்த்- தமிழக வாகனங்களை ஒசூர் எல்லையில் தடுத்து நிறுத்திய கன்னட அமைப்பினர்
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் தனியார் பஸ்களும், கார்கள், பிற வாகனங்களும் வழக்கம் போல் பெங்களூருக்கு வந்தன. இந் நிலையில் இன்று பிற்பகலில் கன்னட அமைப்பினர் ஒசூர் அருகே கர்நாடக எல்லையில் ஜூஜூவாடியில் குவிந்து தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அதில் வந்தவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாயினர்.
பல வாகனங்கள் திரும்பச் சென்றுவிட்டன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி பண்ணாரியிலும் தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. லாரிகளும் பேருந்துகளும் சுற்றுலா வாகனங்களும் நூற்றுக்கணக்கில் பண்ணாரி எல்லையில் நிறுத்தப்பட்டன.
More From
-
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications