For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசின் தலைமை கொறடாவாக வைகை செல்வன் நியமனம்

By Mathi
Google Oneindia Tamil News

Vaigai Selvan
சென்னை: தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக வைகை செல்வன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக அரசின் கொறடாவாக இருந்த மோகன், அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் கொறடா பதவி காலியாக இருந்தது.

இதையடுத்து அருப்புக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வைகை செல்வன் கொறடாவாக இன்று நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ப. மோகன், கொறடா பதவி வகித்த நிலையில் அமைச்சரானார்.. அப்ப வைகை செல்வனுக்கும் அமைச்சர் பதவி காத்திருக்கோ?

English summary
Aruppukkottai MLA Vaigai Selvan has appointed as Tamil Nadu government Chief Whip.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X