என்னை எதிர்த்து போட்டியிட தயாரா?: மன்மோகனுக்கு நரேந்திர மோடி சவால்

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நான் சவால்விடுகிறேன்.... குஜராத் மாநில பேரவைத் தேர்தலில் என்னை எதிர்த்து அவரால் போட்டியிட முடியுமா? நீங்களும் சாலைகள் அமைத்தீர்கள்.. நானும் சாலைகளைப் போட்டிருக்கிறென்.. நீங்கள் கால்வாய்களை உருவாக்கியிருக்கிறீர்கள்... நானும் அதை செய்திருக்கிறேன்.. இருவருமே மக்களுக்காக செய்திருக்கிறோம்.. வாருங்கள் இருவரும் போட்டியிடலாம்.. மக்கள் யாரை ஒப்புக் கொள்கிறார்கள் என பார்த்துவிடலாம்..
டெல்லியை ஆளும் சுல்தான்களே! குஜராத் மீது நீங்கள் சவாரி செய்த காலம் மலையேறிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்று ஆட்சிப் பொறுப்பேற்றபோது சோனியா காந்தி உறுதியளித்தார். ஆனால் நடந்ததா? இல்லையே! குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த சோனியா காந்தி, இந்த பணவீக்கம் பற்றி ஏன் எதுவுமே பேசவில்லை.. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்காக சோனியா காந்தி நாட்டு மக்களிடத்தில் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்றார் மோடி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications