சென்னையில் துப்பாக்கிச் சண்டை- படுகாயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னை மதுரவாயலில் தொழில் போட்டியால் இருவர் துப்பாக்கியால் சுட்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது.
மதுரவாயலில் மணிக்குமார் என்பவர் மீது அவரது தொழில் போட்டியாளர் ஒருவர் இன்று காலை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் படுகாயமடைந்த மணிக்குமார் தனியார் மருத்துவமனையில் சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சம்பவ இடத்தில் 4 தோட்டாக்கள் சிதறிக் கிடந்ததால் மணிக்குமாரும் திருப்பி சுட்டிருக்கக் கூடும் என்று போலிசார் சந்தேகிக்கிறார்.
துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இருவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் தொழில் போட்டியால் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications