வீரப்பனின் 8வது நினைவு நாள்- குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த திட்டம்?
Subscribe to Oneindia Tamil

சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வீரப்பனின் 8ம் ஆண்டு நினைவு நாள் வரும் 18ம் தேதி வருகிறது. இந்த நாளில் வீரப்பன் சமாதியில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவரது மகள்கள் வித்யாராணி, பிரபாவதி, வீரப்பனின் அண்ணன் மனைவி மாதம்மாள், மாதையனின் மருமகன் முனுசாமி மற்றும் ஊர்மக்கள் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நினைவு நாளை முன்னிட்டு மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலை அடுத்து மேட்டூரை சுற்றியுள்ள பகுதியில் இப்போதே உளவுத்துறை போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications