மகனுக்காக 'கருணாநிதி மகன் ஸ்டாலினிடம்' மல்லுக்கட்டிய தூத்துக்குடி பெரியசாமி
சென்னை: தமது மகனுக்காக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலிடம் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி மல்லுக்கட்டிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை தேர்வு செய்வதற்காக மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக விண்ணப்பித்த ஆயிரக்கணக்கானவர்களை நேரில் அழைத்து சென்னை, திருநெல்வேலி, , திருச்சி என பல இடங்களில் நேர்காணல் நடத்தினார். தற்போது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாசறை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திமுக இளைஞரணி உள்ள அன்பகத்திற்கு சென்று இளைஞரணி செயலாளரான மு.க. ஸ்டாலிடம், தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி தனது மகனுக்காக, இளைஞரணி மாட்ட அமைப்பாளர் பதவி கேட்டுள்ளார். இதை ஸ்டாலின் நிராகரித்திருக்கிறார். ஆனாலும் அசராத பெரியசாமி மாலையிலும் சென்று ஸ்டாலினிடம் மல்லுக்கட்டியிருக்கிறார். கடைசியாக கெஞ்சியும்கூட பார்த்தாராம்! எதுவும் நடக்கவில்லை. ஒரேடியாக ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
இதனால் முகத்தில் 'உப்பு'வெடிக்க தூத்துக்குடிக்கே திரும்பிவிட்டாராம் பெரியசாமி!
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications