நவராத்திரி விழா: சுவாமி சிலைகள் திருவனந்தபுரம் புறப்பட்டது
குமரி: நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்தில் இருந்த சுவாமி சிலைகள், திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு முன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானத்தின தலைநகராக பத்மநாபபுரம் இருந்தது. அப்போது அரண்மனையில் நவராத்திரி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு ராஜ குடும்பத்தினர் திருவனந்தபுரத்திற்கு சென்று அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் பத்மநாபபுரம் தேவார கெட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் இருந்து சிலைகள், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். சரஸ்வதி தேவிக்கு பக்க துணையாக சுசீ்நதிரம் முன்னுநித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சிலைகள் கேரள பராம்பரிய வரவேற்புடன், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும்.
இந்த ஆண்டு வரும் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா துவங்குகிறது. அன்று குமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் நவராத்திரி பூஜையில் வைக்கப்படும்.
இந்த விழாவுக்காக பத்மநாபபுரம் தேவராக்கெட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுநித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி சிலைகள் நேற்று காலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பவனியாக கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுநித்த நங்கை அம்மன் பத்மநாபபுரம் புறப்படும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. குமரி மற்றும் கேரள போலீசாரின் அணுவகுப்பு மரியாதையுடன் செண்டை மேளம் முழங்க பல்லக்கு பவனி தொடங்கியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications