செக்ஸ் வேண்டாம், பேஸ்புக் போதும்... மாறி வரும் பெண்கள்

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. 1020 பெண்களிடம் இதுதொடர்பாக கருத்துக் கேட்டபோது 57 சதவீதம் பேர் செக்ஸை விட பேஸ்புக்கில் இருப்பதுதான் தங்களுக்கு சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
15 நாட்களுக்கு இணையதளம் பக்கமே போகக் கூடாது என்று யாராவது சொன்னால், தங்களுக்கு பயங்கர கோபம் வரும் என்றும், பேஸ்புக்குக்காக செக்ஸை தியாகம் செய்யக் கூடத் தயார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பெண்கள் செக்ஸில் ஈடுபடுவதை விட பேஸ்புக் சேட்டிங்கில்தான் தங்களது காதலர்கள், நண்பர்களோடு அதிக நேரம் சாட்டிங் செய்கின்றனராம். செக்ஸ் விஷயங்களை நேரில் அனுபவிப்பதை விட சாட்டிங்கில்தான் அதிக நேரம் பேசி அனுபவிக்கின்றனராம்.
இதில் 2 சதவீதம் பெண்கள், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றை பார்கக் கூடாது என்று தங்களது துணைவர்கள் கூறியதற்காக அவர்களிடமிருந்தே பிரிந்து வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
2 சதவீதம் பேர் பேஸ்புக், டிவிட்டர் மூலம் தங்களது காதலர்களுக்கு செக்ஸியான மெசேஜ் அனுப்புவதாக கூறியுள்ளனர்.
பாய் பிரண்ட், கணவர் அல்லது அறிமுகம் இல்லாத ஆண்களோடு செக்ஸியாக பேச பேஸ்புக்கைப் பயன்படுத்துவதாக 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications