இடைத் தேர்தல்: பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாங்கிபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதால் தான் வகித்து வந்த நிதி அமைச்சர் பதவியையும், ஜாங்கிபூர் தொகுதி எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு கடந்த 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி போட்டியிட்டார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரசுடன் உறவை முறித்துக் கொண்டாலும் இந்த இடைத்தேர்தலில் அபிஜித் முகர்ஜிக்கு எதிராக வேட்பாளராக நிறுத்தவில்லை. அபிஜித் முகர்ஜி, மார்க்சிஸ்ட் வேட்பாளர் முசாபர் உசேனை விட வெறும் 2,536 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதே தொகுதியில் பிரணாப் முகர்ஜி கடந்த தேர்தலில் 1 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications