உயிரினங்களை காக்க... 'புன்னகை பூமி' சென்னையில் நடைப்பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பூமியில் வாழும் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 19ம் தேதி சென்னையில் 'புன்னகை பூமி' அமைப்பின் சார்பாக நடைபயணம் நடைபெற உள்ளது.
பூமியில் வாழும் அனைத்து உயிர்களை காப்பாற்ற வேண்டும். இதன்மூலம் பூமியில் மனிதனின் வாழும் நாட்களை சிறப்பானதாக மாற்ற முடியும். இதை வலியுறுத்தும் வகையில், சென்னையில் புன்னகை பூமி என்ற அமைப்பின் சார்பாக நடைப்பயணம் நடைபெற உள்ளது.
வரும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை மெரீனா சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இருந்து துவங்கும் நடைப்பயணம் 2 கி.மீ தொடரும். இதில் பூமியில் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தங்களின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் கலந்து கொள்ளலாம் என்று புன்னகை பூமி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications