டிஜிபி ராமானுஜம் பதவி நீடிப்பு விவகாரம்- கண்டு கொள்ளாத மத்திய அரசு!
சென்னை: தமிழக டிஜிபி ராமானுஜத்தின் பதவி நீடிப்பு குறித்து மத்திய அரசு கண்டும், காணாமல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஜிபி ராமானுஜத்தின் பதவி காலம் வரும் நவம்பர் மாத்துடன் முடிவடைகிறது. அதனால் ராமானுஜத்திற்கு மேலும் 2 ஆண்டுகள் பதவி நீடிப்பு வழங்கப்படும் என்று கோட்டை வட்டார தகவல்கள் கூறியது. அதற்கு முதல்வர் ஜெயலலிதாவும் 'கிரீன் சிக்னல்' கொடுத்துவிட்டார்.
இதையடுத்து பதவி நீடிப்பு தொடர்பான ஆவணங்களை மாநில அரசு, மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளதாம். ஆனால் இதுவரை மத்திய அரசு தரப்பில் எந்த சாதகமான பதிலும் வராமல் இழுத்தடித்து வருவதாக, காவல் துறை வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.
ஆனால் கடைசி நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கிவிடும். இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல என்கிறார்கள் போலீஸ் உயர் அதிகாரிகள். இது தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவை அறிவிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications