சென்னையில் பயங்கர இடி... வாலிபரின் காது செவிடானது - 40 வீடுகளில் டிவி, பிரிட்ஜ் அவுட்!
சென்னை: சென்னையில் நேற்று பெய்த கன மழையின்போது பயங்கர இடி விழுந்ததில் 4 பேருக்கு பெரும் காயம் ஏற்பட்டு விட்டது. அதில் ஒருவரின் காது கேட்கும் தன்மையை இழந்து விட்டது.
சென்னையில் வட கிழக்குப் பருவ மழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலை நல்ல கன மழை பெய்தது. சென்னை கொடுங்கையூரில், சிவசங்கரன் தெருவை சேர்ந்தவர் எம்ப்ரோஸ். இவரது வீட்டு மாடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த பிரவீண்குமார், யோகேஸ்வர் மற்றும் மாரியப்பன் ஆகியோர் வாடகைக்குத் தங்கியிருந்தனர்.
நேற்று காலை மூவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த கன மழையின்போது பயங்கர இடி இடித்தது. இதில் அவர்களது வீட்டின் மீது இடி விழுந்ததில், பிரவீண்குமாரின் காது செவிடாகிப் போனது. மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். அதேபோல வீட்டிலும் விரிசல் ஏற்பட்டது. எம்ப்ரோஸ் மற்றும் அவரது மனைவியும் காயமடைந்தனர்.
அந்த சமயத்தில் அப்பக்கமாக ரோந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் வேலு உள்ளே போய் பார்த்தபோது இடி விழுந்து ஐவரும் காயமடைந்துக் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டு உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து ஐவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இடி காரணமாக, அந்தப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதம் ஏற்பட்டது. டிவி, பிரிட்ஜ் போன்றவை பழுதடைந்து விட்டன.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications