60 ஈழத் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது இங்கிலாந்து
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் சிங்களவர்களின் தாக்குதலில் பல லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்கிலாந்திலும் கணிசமான எண்ணிக்கையில் ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பலருக்கு அகதி உரிமை மறுக்கப்பட்டு இலங்கைக்கே நாடு கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் மேலும் 60 ஈழத் தமிழரை நாடு கடத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்திருக்கிறது. இவர்கள் அனைவரும் வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளனர். அப்படி நாடு கடத்தப்படுவோரை இலங்கை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும் என்பதால் இதற்கு பிரித்தானியா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications