‘இந்தியா-பாகிஸ்தான் ஒரே கரன்சியை பயன்படுத்த வேண்டிய கால நெருங்கிவிட்டது’
Subscribe to Oneindia Tamil
லாகூர்: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே கரன்சியைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய காலமிது என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஜெஹாங்கீர் பாதர் பரிந்துரைத்துள்ளார்.
சண்டிகர் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் லாகூர் பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் கருத்தரங்கில் பேசிய அவர், அமெரிக்க டாலர், பிரிட்டன் பவுண்ட், யூரோ ஆகிய வெளிநாட்டு கரன்சிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே கரன்சியைப் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்றார்.
மேலும், டிசம்பர் மாதத்துடன் 1,200 பொருள்கள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதன் பிறகு இரு நாடுகளிடையிலான வர்த்தகம் மேலும் பெருகும் என்றார் அவர்.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications