தமீம் அன்சாரியுடன் தொடர்பு வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை
தஞ்சாவூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த தமீம் அன்சாரியுடன் தொடர்பு வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வழியாக ராணுவ பயிற்சி மையங்கள் பற்றிய தகவல்களை அனுப்பினார் தமீம் அன்சாரி என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் 17-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் தமீம் அன்சாரியை நேற்று தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். தமீம் அன்சாரி சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மாணவர் மன்றத்தின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக இருந்திருக்கிறார். இதனால் அவரோடு தொடர்புடைய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இன்று தமீம் அன்சாரியின் சொந்த ஊரான அதிராம்பட்டினத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications