அதே இடத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. பலத்த மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
நேற்று அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டு இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதன் விளைவாக வங்க கடலில் உள்ள ஈரம் மிகுந்த காற்றை தமிழ்நாட்டின் வழியாக ஈர்த்தது. இதன் விளைவாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும், வட தமிழ்நாட்டின் அநேகமாக பகுதிகளிலும் பலத்த மழை எதிர்பார்க்கலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றார்.
சென்னையிலும் மழையும், வெயிலும் கண்ணாமூச்சி
இதற்கிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு விடிய விடிய நல்ல மழை பெய்தது. இருப்பினும் இன்று காலை முதல் வெயிலும், மழையுமாக மாறி மாறி கண்ணாமூச்சி ஆடி வருகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications