பாரதிய ஜனதா கட்சிக்கும் எனக்கும் இனி தொடர்பு இல்லை: எதியூரப்பா- டிச.10ல் புதிய கட்சி!

தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்த முதல் மாநிலம் கர்நாடாகா. இதற்குக் காரணமாக இருந்தவர் எதியூரப்பா. இவர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்தது. இதில் சுரங்க முறைகேடு புகாரில் எதியூரப்பாவும் சிக்கி சிறைக்குப் போக பெரும் போராட்டம்தான் எதியூரப்பாவுக்கு.
மீண்டும் எப்படியாவது முதல்வர் பதவியை பிடித்தாக வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்திப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஜெகதீஷ் ஷெட்டர் அண்மையில் முதல்வரான பிறகு எதியூரப்பாவை சீண்டுவார் யாருமில்லை என்று போகம் மனிதர் விரக்தியடைந்துவிட்டார். இதனால் பாஜகவிலிருந்து விலகும் முடிவை மேற்கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பாஜக பற்றி எதுவுமே நான் பேசுவதற்கு இல்லை. காரணம் நான் பாரதிய ஜனதாவில் இல்லை. நான் டிசம்பர் 10-ந் தேதி புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதியூரப்பா புதிய கட்சி தொடங்குவது ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவுதான்!
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications