அரபிக் கடலில் உருவான முர்ஜான் புயல் சோமாலியாவுக்கு போனது..தப்பியது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவானதால் முர்ஜான் எனப் பெயரிடப்பட்டது. இப்புயல் இன்று ஆப்பிரிக்காவின் சோமாலியா கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
அரபிக் கடலில் உருவான முர்ஜான் புயலால் தென் தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்புயல் நகர்ந்து ஆப்பிரிக்காவின் சோமாலியா கரையை இன்று கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் கடலோரப் பகுதியில் மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அந்தமானில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் 29-ந் தேதி மழை கிடைக்கும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications