கொலை முயற்சி வழக்கு ... கைதிலிருந்து தப்ப முன்ஜாமீன் கோருகிறார் விஜயகாந்த்

சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்கள் விஜயகாந்த்தை அணுகி அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வருவது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு சரியாக பதிலளிக்காத விஜயகாந்த் ஆத்திரமடைந்து, கோபத்துடன் ஜெயா டிவி செய்தியாளர் பாலு மீது பாய்ந்தார். நாயே என்றும் போய்யா என்றும் திட்டினார். மேலும் அவரது கட்சி எம்.எல்.ஏவான அனகை முருகேசன் என்பவர் பாலுவை கீழே பிடித்துத் தள்ளி விட்டார்.
இதுகுறித்து பாலு விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் நேரடியாக ஒரு புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சட்ட ஆலோசனை மேற்கொண்ட போலீஸார் விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து விஜயகாந்த் கைது செய்யப்படக் கூடும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவசரமாக ஒரு முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் தாக்கல் செய்துள்ளார். இன்று மதியே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று விஜயகாந்த்தின் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை நீதிபதி ஏற்கவில்லை. மாறாக நாளை விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications