சென்னையில் புயல்: விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிட முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை நிலம் புயல் தாக்கினால் விமானங்களை ஐதராபாத், கொழுப்பு உள்ளிட்ட வேறு நகரங்களுக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய இயக்குனர் சுரேஷ் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரை புயல் தாக்க தொடங்கினால் கனமழை பெய்து பாதிப்பு ஏற்படும். இதனால் விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்படும் என்றும் சுரேஷ் கூறியுள்ளார்.
இதன் காரணமாக சென்னை வரும் உள்நாட்டு விமானங்களை மதுரை, பெங்களூர், ஐதராபாத் நகரங்களுக்கு திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களை திருவனந்தபுரம், ஐதராபாத், கொழும்புவிற்கு திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications