பிரணாப் முகர்ஜிக்கு வழங்கவிருந்த கெட்டு போன உணவு பறிமுதல்
திருவனந்தபுரம்: கேரள மாநில ஆளுநர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படவிருந்த கெட்டுப் போன உணவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவனந்தபுரத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு ஹோட்டலில் கோழிக்கறி சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலியானார். இந்த சம்பவத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் அனைத்து ஹோட்டல்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல அமெரிக்க ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு புழுவுடன் கூடிய சிக்கன் வழங்கியது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹோட்டல் உடனடியாக மூடப்பட்டது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 29, 30ம் தேதிகளில் திருவனந்தபுரம் வந்தார். அவர் ஆளுநர் மாளிகையில் தங்கினார். அவருக்கு வழங்குவதற்காக ஆளுநர் மாளிகையில் உணவு தயாரிக்கப்பட்டது. அப்போது சமையல் அறையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கெட்டு போன பருப்பு, கெட்டு போன மிளகு, முந்திரி பருப்பு இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications