இலவச பீட்ஸா தர்றோம், பிளைட் டிக்கெட் தர்றோம்... இது அமெரிக்க வாக்குறுதி!

அமெரிக்காவில் வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.
இருவரும் தீவிர பிரசாரம் செய்து வந்த நிலையில், தற்போது சான்டி புயல் இவர்களது பிரசாரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர்வதற்காக அங்கு பல்வேறு நிறுவனங்கள் இலவசங்களை அறிவித்து வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வாஷிங்டனில் உள்ள யோகா பயிற்சி மையம் இலவச பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. வாக்களிப்பதற்கான அடையாளத்தை காட்டி இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம் என மைசூரை சேர்ந்த இந்த யோகா பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.
ஜெட் ப்ளு நிறுவனம் இலவச விமான சேவையை அறிவித்துள்ளது.இதே போல பிசா ஹட் நிறுவனம் இலவசமாக பீட்சாவையும், சுடசுட காபியையும் வாக்காளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
நம் ஊரில் அரசியல்வாதிகள் இலவசங்களை அறிவித்து வாக்காளர்களை கவர்வது வாடிக்கை. ஆனால் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் இலவசங்களை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications