உயிரைக் காக்க கடலில் குதித்து பலியான கப்பல் மாலுமிகளில் ஒருவர் அரக்கோணத்துக்காரர்
சென்னை: சென்னையில் தரை தட்டிய சரக்குக் கப்பலில் இருந்து உயிர் தப்பிக்க குதித்து மாயமான 5 பேரில் 3 பேரின் சடலங்கள் இன்று கரை ஒதுங்கின. அதில் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தரைதட்டிய கப்பல்சென்னையை நிலம் புயல் உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தபோது எரிபொருள் இல்லாமல் தவித்த பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல் அலையால் இழுத்து வரப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. இதனால் கப்பலில் இருந்த உதவிப் படகுகள் மூலம் ஊழியர்கள் பலர் உயிர் தப்பிக்க முயற்சித்தனர். ஆனால் நிலம் புயலின் பேரலைகள் அப்படகுகளை புரட்டிப் போட்டது. இதில் தத்தளித்தவர்களை மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் மாயமாகினர்.
3 சடலங்கள் கரை ஒதுங்கின
இந்நிலையில் மாயமான 5 பேரில் 3 பேரின் சடலங்கள் இன்று சென்னை கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளன. அதில் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த உடல் பிரதிபா காவிரி கப்பலில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய அரக்கோணத்தைச் சேர்ந்த நிரன் என்ற வாலிபருடையது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவரைத் தேடும் பணி தொடர்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications