சட்டசபை வைர விழா: ஆளுநர் ரோசைய்யாவை நேரில் சென்று அழைத்த ஜெயலலிதா
சென்னை: தமிழக சட்டசபையின் வைரவிழாவிற்கு தலைமை ஏற்குமாறு முதல்வர் ஜெயலலிதா ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
தமிழக சட்டசபையின் வைர விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரணாப் தனது அழைப்பை ஏற்று விழாவுக்கு வர சம்மதித்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முன்னதாக வைர விழா நினைவு வளைவு அமைக்கும் பணிக்கு கடந்த 29ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் ஜெயலலிதா ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் சட்டசபை வைர விழாவுக்கு தலைமை ஏற்குமாறு ரோசைய்யாவுக்கு அழைப்பு விடுத்தார். சபாநாயகர் தனபால், நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி ஆகியோரும் ஜெயலலிதாவுடன் சென்றிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications