அமெரிக்க சாலை விபத்தில் 4 வயது மதுரை சிறுவன் பலிட்
Subscribe to Oneindia Tamil
நியூஜெர்சி: அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மதுரையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தயானேஷ் பலியாகியிருக்கிறான்.
மதுரையைச் சேர்ந்த பாலாஜி ஜெயகண்ணன், அமெரிக்காவின் நியூஜெர்சியில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகராணி மகன் தயானேஷுடன் வெளியே சென்ற போது சாலை ஒன்றை கடக்க முயற்சித்திருக்கிறார். அப்போது சிக்னல் எச்சரிக்கையை மீறி வேகமாக சீறி வந்த கார் நாகராணி, தயானேஷ் மீது மோதியது. இதில் தயானேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். நாகராணி காயங்களுடன் உயிர் தப்பினார்,
விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த எலிசா தெம்ப்லோ என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பலியான சிறுவனின் உடலை தமிழகத்துக்கு எடுத்து வர உதவும்படி பெற்றோர் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டு கொண்டுள்ளனர்.
More From
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications