ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் சேர்ந்தார் என்டிஆர் மனைவி லட்சுமி பார்வதி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: மறைந்த என்.டி.ராமாராவின் மனைவியான லட்சுமி பார்வதி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் போய்ச் சேர்ந்துள்ளார்.
என்.டி.ராமாராவின் மறைவுக்குப் பின்னர் தெலுங்கு தேசம் என்டிஆர் என்ற கட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தார் லட்சமி பார்வதி. அரசியலில் அவரால் எந்தத் தாக்கத்தையம் ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார் லட்சுமி பார்வதி.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்டிஆர் தெலுங்கு தேச கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டதாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். மறைந்த என்.டி.ராமராவின் எண்ணங்களையும் கொள்கைகளையும் ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் கட்சி பின்பற்றி வருவதால் அக்கட்சியில் இணைகிறேன் என்றார்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications