இந்தியாவை சுற்றிவளைத்திருக்கும் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.: ’ரா’ எச்சரிக்கை

மத்திய அரசிடம் சில வாரங்களுக்குமுன்பு ரா அமைப்பு அளித்திருக்கும் ரகசிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் நாசவேலைகளை செய்வதற்காக அயல் நாடுகளான நேபாளம், வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலைகொண்டு இந்தியாவை சுற்றிவளைக்கும் நோக்கில் நாசவேலை குழுவினருக்கு மறைவு இடங்களை ஐ.எஸ்.ஐ. உருவாக்கிக் கொடுத்து வருகிறது. நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இதற்கான வாய்ப்புகள் குறைந்து போனதால் அண்மைக்காலமாக இலங்கை மற்றும் மியான்மரை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது ஐ.எஸ்.ஐ. என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவை சுற்றி அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் தொடுக்கக் கூடிய யுக்தியுடனேயே இத்தகைய ஏற்பாட்டை ஐ.எஸ்.ஐ. செய்திருப்பதாகவும் இதன் ஒரு பகுதியே அண்மையில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி விவகாரம் என்றும் ரா அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தமீம் அன்சாரி வழக்கில் குற்றம்சாட்டப்படுகிற சித்திக் இன்னமும் பணிபுரிகிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications