தாஜ் காரிடர் வணிக வளாக வழக்கு: மாயாவதிக்கு எதிரான 7 மனுக்கள் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil

தாஜ் காரிடர் வழக்கு
2002-ம் ஆண்டு மாயாவதியால் தாஜ் காரிடர் வணிக வளாக திட்டம் தொடங்கப்பட்டது. இதில் ரூ17 கோடிக்கு முறைகேடு நடந்தது என்பது புகார். இது தொடர்பாக 2003-ல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 2007-ல் மாயாவதி மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மாயாவதிக்கு எதிராக 7 பொதுநலன் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் பொதுநலன் வழக்குகள் மீது இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது, மாயாவதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலேயே அனைத்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மாயாவதிக்கு எதிரான 7 பொதுநலன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications