மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பாகிஸ்தானில் தஞ்சம்: சுஷில்குமார் ஷிண்டே
Subscribe to Oneindia Tamil

ரோம் நகரில் நடைபெற்று வரும் இண்டர்போல் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
1993-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 இந்தியர்கள் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக இருந்த பலருமே இப்போதும் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். இண்டர்போல் அமைப்பால் சிகப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையிலும் அவர்களை பாதுகாக்கிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்த குற்றவாளிகளை ஒப்படைக்கக் கோரி ஆதாரங்களைக் கொடுத்தோம். ஆனால் பலனில்லை. பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தத் தீவிரவாதிகளால் மும்பை தொடர் குண்டுவெடிப்பை விட மிகவும் பயங்கரமான ஒரு தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது.
தீவிரவாதிகளின் செயல்பாடுகளினால் இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பீதி ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.
More From
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications