மும்பை: இந்தியா, இங்கிலந்து இடையிலான டெஸ்ட் தொடருக்கு மறைந்த கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் இந்திய கேப்டனுமான மன்சூர் அலிகான் பட்டோடியின் பெயரை வைக்க வேண்டும் என்று அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷர்மிளா தாகூர் விடுத்த வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.
இந்தத் தொடருக்கு அந்தோணி டிமெல்லோ கோப்பை என்று பெயர் வைத்துள்ளது கிரிக்கெட் வாரியம்.
இதுதொடர்பாக நேற்று கிரிக்கெட் வாரியத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார் ஷர்மிளா.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய கெளரவச் செயலாளர் சஞ்சய் ஜெகதாலே கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முதல் செயலாளராக இருந்த அந்தோணி டிமெல்லோவின் பெயர் இந்த போட்டித் தொடருக்குச் சூட்டப்பட்டுள்ளது. அவரது பெயரில் கோப்பை வழங்கப்படும்.
இந்தக் கோப்பை புதிதாக உருவாக்கப்பட்டதல்ல. 1951ம் ஆண்டே உருவாக்கப்பட்டதாகும்.
மேலும் கடந்த 2007ம் ஆண்டே பட்டோடி பெயரில் கோப்பையை உருவாக்கி இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதியுள்ளன என்றார் அவர்.
A day after Sharmila Tagore wrote a letter to BCCI requesting the India-England series to be officially named after Late Pataudi, BCCI cleared the air and said that the two countries are playing for the Anthony De Mello trophy on Tuesday. Honourary secretary of BCCI, Sanjay Jagdale clarified that the trophy is named after Anthony De Mello, who was the first secretary of BCCI, in a release.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.