டெங்கு காய்ச்சலுக்கு 3 சிறுமிகள் பலி: சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
சேலம்: சேலத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் மூன்று சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இடைப்பாடியைச் சேர்ந்த சிறுமி ஹரிணி, அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை இரவு மரணமடைந்தார். இதேபோன்று, நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷா என்ற சிறுமியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவர்ஷாவின் சகோதரியான ஸ்ரீநிஷாவும் மரணமடைந்தார். இரட்டைப் பிறவிகளாக இவர்கள் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த காரணத்தில் பெற்றோர்களும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்
இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என கூறி உறவினர்களும், பொதுமக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கலெக்டர் ஆய்வு
சிறுமிகளின் மரணத்தைத் தொடர்ந்து, கலெக்டர் மகரபூஷனம் மற்றும் அதிகாரிகள், அரசு மருத்துவமனையில் செவ்வாய்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டனர். குழந்தைகள் நலப் பிரிவை பிரித்து, சுகாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். புதிதாக கட்டப்பட்டுள்ள தளத்தில் இன்னொரு குழந்தைகள் நலப்பிரிவையும் ஒதுக்க அவர்கள் உத்தரவிட்டனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications