அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா பெரும் வெற்றி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் எழுதியுள்ள செய்தியில், மேலும் 4 ஆண்டுகள்.. நன்றி. இந்த வெற்றி ஒரு விபத்தல்ல. அமெரிக்க மக்கள் மற்றும் என் ஆதரவாளர்களின் வெற்றியாகும். இதற்காக மீண்டும் உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
நேற்று தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்ட்டன. இதில் அதிபர் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னியும் மாறி மாறி மாநிலங்களைக் கைப்பற்றினர்.
போட்டி கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் பெரும்பாலும் ஒபாமாவின் கையே ஓங்கி இருந்தது. அதிபர் ஒபாமா, இலனாய், கனக்டிகட், மெய்ன், கொலம்பியா, டெலவரே, ரோட் ஐலன்ட், மேரிலான்ட் ஆகியவற்றை வென்றுள்ளார். ராம்னி தற்போது ஆளுநராக உள்ள மாசசூசட்ஸையும் ஒபாமாவே வென்றார்.
ஜார்ஜியா, டென்னஸி, ஓக்லஹாமா ஆகிய மாநிலங்களில் ராம்னி வெற்றி பெற்றார். தெற்கு கரோலினாவில் ராம்னி வென்றுள்ளார். இங்கு ஒபாமா அதிபராக இருந்தபோது ஒருமுறை கூட சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல மேற்கு வர்ஜீனியாவிலும் ராம்னியே வென்றுள்ளார்.
மறுபக்கம் வெர்மான்ட்டில் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். கென்டகியை ராம்னி வென்றுள்ளார். இன்டியானாவையும் அவர் பெற்றுள்ளார்.
கடைசி நேரத்தில் ராம்னி பிரச்சாரம் செய்த பென்சில்வேனியாவை ஒபாமா வென்றுள்ளார்.
இரு வேட்பாளர்களும் மாறி மாறி மாகாணங்களைக் கைப்பற்றி வந்தனர். கிட்டத்தட்ட இருவருக்கும் சமமான வாக்குகள் கிடைக்கும் நிலைதான் இருந்தது.
ஆனால் முடிவை நிர்ணயிக்கும் மாநிலங்கள் எனப்பட்ட ப்ளோடா மற்றும் ஒஹோவை ஒபாமா வென்றதால், வெற்றியை ருசித்துவிட்டார் ஒபாமா.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications