முழு நேர சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆனார் ராமானுஜம்
சென்னை: தமிழக உளவுப்பிரிவு டிஜிபியாக இருந்தபடி சட்டம் ஒழுங்கு டிஜிபி பணியையும் கூடுதலாக கவனித்து வந்த ராமானுஜம் தற்போது முழு நேர சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
உளவுப் பிரிவு டிஜிபியாக இருந்து வந்த ராமானுஜம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் சட்டம் ஒழுங்கு டிபிஜி பணியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் முழு நேர சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். இனி உளவுப் பிரிவை அவர் பார்க்க மாட்டார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராமானுஜம்.
ஒருவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டால் அவரது ஓய்வுக் காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் 2 ஆண்டுகளுக்கு அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. ராமானுஜம் இந்த மாதத்தோடு ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். ஆனால் அவரை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே தற்போது அவருக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இனிமேல் ரெகுலர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ராமானுஜம் செயல்படுவார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications