‘மரிஜூவானா’ போதைப் பொருளை பயன்படுத்த வாஷிங்டன், கொலரொடாவில் பெரும் ஆதரவு!

நம்ம ஊர் கஞ்சா போல அமெரிக்காவில் மரிஜூவானா போதைப் பொருள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை உள்ளது.
இதை மருத்துவர் அனுமதியில்லாமல் பயன்படுத்த முடியாது. கடைகளில் விற்கவும் கூடாது. 21 வயதுக்குட்பட்டோர் மரிஜூவானாவை பயன்படுத்தவும் தடை உள்ளது. அப்படிப் பயன்படுத்தினால் சட்டவிரோதமானது. இதை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டும், பிற கோர்ட்டுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால் இதற்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு இருந்து வருகிறது. மருத்துவ ரீதியாக இதைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.இதற்காக மருத்துவர் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து அனைத்து மாகாணங்களிலும் பொது வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மருத்துவர் அனுமதியில்லாமல், அவரது சீட்டு இல்லாமல் இதைப் பயன்படுத்தலாம், அதை சட்டப்பூர்வமாக்கலாம் என்று கொலராடோ மற்றும் வாஷிங்டனில் பெரும்பான்மையினோர் வாக்களித்துள்ளனர்.
இதேபோல மாசசூசட்ஸ் மாகாண மக்களும் மரிஜூவானா விற்பனையை சட்டப்பூர்வமாக்கலாம் என்று வாக்களித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், ஓரிகான் மற்றும் ஆர்கன்சாஸ் மாகாணங்களில் மரிஜூவானாவாவை சட்டப்பூர்வமாக்கத் தேவையில்லை என்று மக்கள் வாக்களித்துள்ளனர். விரைவில் மான்டனோ மாகாணம் வாக்களிக்கவுள்ளனர்.
அமெரிக்காவில் 17 மாகாணங்களும் கொலம்பியா மாவட்டமும் மருத்துவ ரீதியாக மரிஜூவானாவை பயன்படுத்த வகை செய்யும் சட்டங்களை வைத்துள்ளன.இதுவரை 6 மாகாணங்கள் மரிஜூவானா விற்பனை தொடர்பான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications