ஸ்கூட்டர் வாங்கித் தராததால் தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவன் ஹேப்பி
டெல்லி: பெற்றோர் ஸ்கூட்டர் வாங்கித் தர மறுத்ததால் டெல்லியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடக்கு டெல்லியில் உள்ள நரேலாவைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். தனியார் நிறுவன ஊழியர். அவரது மகன் ஹேப்பி(14). அவர் அப்பகுதியில் உள்ள மகாராஜா ஆக்ராசென் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் நிதிப் பிரச்சனையால் அவரது தந்தை ஸ்கூட்டர் வாங்கித் தர மறுத்துவிட்டார்.
இதனால் ஹேப்பி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த அவர் தனது அறைக் கதவைப் பூட்டிவிட்டு மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹேப்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications