நரேந்திர மோடி ஒரு 'குரங்கு': காங்கிரஸ் விமர்சனம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகர்

பேசியது என்ன?
காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவரான அர்ஜூன் மோத்வாடியா ஜூனாகத் நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசுகையில், ஒரு காட்டில் மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டு மரத்துக்கு மரம் தாவக் கூடியது குரங்கு. ஆனால் அந்த காட்டுக்கே ராஜா சிங்கம்.. சிங்கம் போன்ற மன்மோகன்சிங்கை குரங்கு போன்ற நரேந்திர மோடி விமர்சிக்கலாமா? என்று சாடியிருந்தார்.
பாஜக கண்டனம்
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், அர்ஜூன் மோத்வாடியாவின் பேச்சு கண்டனத்துக்கு உரியது. இதுபோன்ற தரம் குறைந்த விமர்சனம் தவறானது. நரேந்திரமோடியை தீய சக்தியாக காங்கிரசார் வர்ணிக்கின்றனர். இது காங்கிரசாருக்கு பொருத்தமான செயலா? குஜராத்தில் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்து வரும் மோடியை காங்கிரசார் தவறாக விமர்சிக்கின்றனர். இதுபோன்ற தவறான பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றார்.
தேர்தல் ஆணையத்தில் புகார்
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி மோடியை விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையத்திடம் இன்று பாரதிய ஜனதா கட்சி புகார் மனு கொடுக்க இருக்கிறது. மேலும் மோத்வாடியா பேசிய வீடியோ ஒளிப்பதிவையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப் போவதாக பாஜக மூத்த தலைவர் பரேந்து பகத் கூறியுள்ளார்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications